Listen

Description

Listen to this audiobook in full for free on
https://hotaudiobook.com/free

Title: Pudhumaipithan Sirukadhai Thoguppu
Author: Pudhumaipithan
Narrator: Deepika Arun
Format: Unabridged
Length: 0:39:25
Language: Tamil
Release date: 01-24-2024
Publisher: Findaway Voices
Genres: Fiction & Literature, General

Summary:
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார்.
Pudhumaipithan, also spelt as Pudumaipithan or Puthumaippiththan (Tamil: புதுமைப்பித்தன்), is the pseudonym of C. Viruthachalam (25 April 1906 – 5 May 1948),[1] one of the most influential and revolutionary writers of Tamil fiction.His works were characterized by social satire, progressive thinking and outspoken criticism of accepted conventions. Contemporary writers and critics found it difficult to accept his views and his works were received with extreme hostility. He as an individual and his works have been extensively reviewed and debated for over sixty years since his death. His influence has been accepted and appreciated by the present day writers and critics of Tamil fiction. In 2002, the Government of Tamil Nadu nationalised the works of Pudumaippithan.