Listen

Description

Listen to this audiobook in full for free on
https://epod.space

Title: Mouna Yuddham
Author: Infaa Alocious
Narrator: M S Poonguzhali
Format: Unabridged
Length: 13:31:49
Language: Tamil
Release date: 06-14-2021
Publisher: Storyside AB India
Genres: Fiction & Literature, Literary Fiction

Summary:
'மௌனம் கூட ஒரு மொழிதான். அதை சம்மதத்துக்கு
அறிகுறியாக சொல்லுவோம். கோபத்தை காட்ட மௌனத்தை
கையாளுவோம், இப்படி பல விதங்களில் மௌனம் நமக்கு
பயன்படும்.
கதையின் நாயகன் ரகுராம், ஒரு இக்கட்டான சூழ்நிலையில்
இழந்த தன் காதலை மீட்டு எடுக்கிறான் .
கதையின் நாயகி ஜான்வி ஸ்ரீ அதே இக்கட்டான சூழ்நிலையில்
ரகுவின் வாழ்வில் வருகிறாள்.
இங்கே யாரின் மௌனத்தோடு யார் யுத்தம் செய்கிறார்கள்
என்று கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இவர்களுடன் பரத் – ஹேமா, ஆதி – ஊர்மி ஜோடியும்
வருகிறார்கள். இவர்களைப் பற்றியும் கதையின் ஓட்டத்தில்
தெரிந்து கொள்ளலாம்.'