Listen

Description

ஆனந்தின் ஒரு குணம், அவனுக்கும், பிறருக்கும் சந்தோஷத்தை கொடுத்தது. இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட, ஒரு கை நீட்டி இதை செய்தால், இரு கை உங்களை வணங்கும் கடவுளாக. அது, எது என்பதை, இக்கதையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

கேளுங்கள், மகிழுங்கள், பகிருங்கள்.