துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும் தான் நம்முடைய திறனை சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் திகழலாம்.
http://saibalsanskaar.wordpress.com