Listen

Description

நாம் மற்றவர்களை புரிந்து கொண்டு, அனுதாபம் என்ற மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அந்தப் புரிதல் தான் வேண்டும். பிறர் நலத்தை எண்ணிப் பார்க்கும் பரிவும், புரிதலும் இருந்தால், அவர்கள் தொலைத்து விட்ட தன்னம்பிக்கையையும், தனித்தன்மையையும் மறுபடியும் அவர்களிடம் வந்து சேருவதற்கு ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்தலாம்.  வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு நாம் ஆறுதல் அளித்தால், அது ஒரு சேவையாக இருக்கும். சந்தோஷமாக இருப்பவர்களுக்கு அவ்விதமான ஆறுதல் அவசியமில்லை. 

http://saibalsanskaar.wordpress.com