Listen

Description

மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேசக் கூடாது. உண்மைகள் என்னவென்று தெரியாத பொழுது, வதந்திகளைப் பரப்பக் கூடாது.  இதனால், ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகள் பாதிக்கப் படுகின்றன. வார்த்தைகளைக் கொட்டினால் அள்ள முடியாது; விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

http://saibalsanskaar.wordpress.com