வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற நீதிமொழி மிகப் பொருத்தமானது. ஒவ்வொருவருக்கும் தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது.வயதானவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். குழந்தைகள் நம் செயல்களைப் பார்த்து தான், கற்றுக் கொள்கிறார்கள்.
நல்லது செய்யுங்கள்; நல்லதே வந்து சேரும்.
http://saibalsanskaar.wordpress.com