Listen

Description

* சிறந்த சமூகவலைத்தளப்பதிவர் என்று அண்ணாமலையால் விருது கொடுக்கப்பட்ட உமா கார்க்கி என்பவர் விஜயை ஆபாசமாக எழுதியதற்காகக் கைது.

* ''தொகுதி மேம்பாட்டுநிதியில்தான் சொந்த வீடு கட்டினேன்" - ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பா.ஜ.க தெலங்கானா எம்.பி

* ஆதிபுருஷ் படத்துக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

* திருவாரூர் வரவிருந்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வருகை திடீரென ரத்து

* அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

* சென்னையில் 40 கி.மீ வேகத்தில்தான் வண்டி ஓட்டவேண்டும்.

Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed