Listen

Description

* நாளை (புதன்கிழமை) மாலை 5.27 மணிக்கு நிலவில் இறங்கும், 'சந்திரயான்-3'-ல் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

* அண்ணாமலை யாத்திரையின் முதற்கட்டம் திருநெல்வேலியில் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. 

* டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நியமனம் தொடர்பான ஆவணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். 

* ''வயதில் சிறியவர்களாக இருந்தாலும் யோகிகள், ஆன்மிகவாதிகள் காலில் விழுவேன்" - ரஜினிகாந்த். 

* பிரதமர் மோடி தென் ஆப்ரிக்கா புறப்பட்டார்...

* கண் இருந்தும் குருடர்கள்போல, சில நயவஞ்சகர்கள், `எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார்?' எனக் கேள்வி எழுப்புகிறார்கள். அவர் செய்த வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்களுக்குத் தெரியும். 50 லட்சம் பேர் வர திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையினரின் குளறுபடியால் 35 லட்சம் பேர் வர முடியாததால் உணவு மீதமானது. மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள் அதை மறைக்க, புளியோதரை மீதமானதை மிகைப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். - ஆர்.பி.உதயகுமார்.

-Solratha sollitom.