தேன் துளி 1393 என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பத்தியுள்ளவன், என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். சங்கீதம் 86:2