Listen

Description

En Yesu Raja Saronin Roja 



https://tamilchristiansongs.in/tamil/lyrics/en-yesu-raja-saronin-roja/



என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா



என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

உம் கிருபை தந்தாலே போதும் (2)

அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல

உம் கிருபை முன் செல்ல அருளும் (2)



1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்

சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)

கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ

கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயே