Listen

Description

"கல்யாண வீட்டுல நடக்குற கலாட்டாக்கள்"

உங்களுக்கு நடந்த நிகழ்வ மென்சன் போட்டு சொல்லுங்க!

கல்யாணவீட்டுல நடந்த சுவாரசியமான அனுபவங்களை, கலாட்டாக்களை சொல்லுங்க கேப்போம் மக்களே..

என்னோட நிகழ்வை பதிவு பண்ணிட்டேன்