Listen

Description

எத்தனை முறை மீண்டு வந்தாலும், மீண்டும் ஒரு அடியை சந்திக்கும் அந்த நாயகனின் வலி, எத்தனை வலிகள் வந்தாலும் அதைத் தாங்கும் அவன் வலிமை, மீண்டும் இன்னொரு முறை எழுச்சி பெறும் அவன் உறுதி… இதை விடச் சிறந்த டிராமா எது இருந்திடமுடியும்!