Listen

Description

எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் கொடநாடு பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடந்தது” என்று தன் பங்குக்கும் வெடிவைத்து, அதிரடி ‘ட்விஸ்ட்’ வைத்திருக்கிறார் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால்.

-Vikatan News Podcast.