உதயநிதியின் பேரதரவு பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் டி.ஆர்.பி.ராஜா, தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
Credits:
Author - அன்னம் அரசு | Voice :கீர்த்திகா
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.