Listen

Description

அரசுமுறைப் பயணமாக நான்கு நாள்கள் அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் அவரின் மனைவி ஜில் பைடனுக்கும் சந்தனக்கட்டைப் பெட்டி, வைரக்கல்லைப் பரிசாகத் தந்தார்.


சி. அர்ச்சுணன்