“தனியார் நிறுவனங்கள் பல ஈடுபட்டிருக்கும் இந்தத் துறையில், கூடுதலாக அமுல் நிறுவனம் வருகிறது என்பதனால், பெரும் பாதிப்பு நிகழ்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது. அதைவிடவும், அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் நடைமுறைப் பிரச்னைகளை அரசு முதலில் கவனம் கொள்ள வேண்டும்.”
Credits:
Author - அன்னம் அரசு | Voice :ராஜேஷ் கண்ணன்
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.