Listen

Description

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணியாக கேத்லா மோட் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர்கள் கும்பல் ஒன்று குறுக்கிட்டிருக்கிறது. தொடர்ந்து அவர்கள் பேரணியைத் தொடர அனுமதிக்காததால், இரு தரப்புக்கும் இடையில் மோதல் உருவாகியிருக்கிறது.

Credits:

Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது