`முதலில் சீமானிடம் தெளிவான கருத்துகளே இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாகப் பேசுகிறார். சிறுபான்மையினரை, `தமிழர்கள் இல்லை' என்பார். பிறகு அவரே சிறுபான்மையினரை, `தமிழ்ப்பிள்ளைகள்’ என்பார். ஒரு தலைவருக்கான எந்தத் தகுதியும் அவரிடமில்லை.' - தி.மு.க
-Vikatan News Podcast