ஆளுநர் ஆர்.என்.ரவியால் திமுக - பாஜக இடையிலான மோதல் போக்கு அதிகரித்திருக்கிறதா அல்லது இயல்பாகவே இரண்டு கட்சிகளும் மோதல் போக்கைக் கையிலெடுக்கிறார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Credits:
Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.