Listen

Description

"இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்" - ஜெயராம் ரமேஷ்

-Vikatan News Podcast