Listen

Description

என் குழந்தை குறைமாதக் குழந்தை, அதற்குப் பல குறைகள் இருக்கின்றன எனப் பலமுறை என்னிடம் சொல்கிறார் அமைச்சர். அந்த வார்த்தையைக் கேட்டு நான் உடைந்துவிட்டேன். நான் என் குழந்தையை இரண்டு கைகளுடன் கொண்டு வந்தேன். இப்போது ஒரு கை மட்டுமே அவனுக்கு இருக்கிறது

Credits:

Author -ஜூனியர் விகடன் டீம் | Voice :ராஜேஷ் கண்ணன்

Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.