``டி.டி.வி-க்கான செல்வாக்கு 2019 தேர்தலில் 20 இடங்களில் மூன்றாம் இடம் வந்தார். ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கும் இடத்தில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், ஓ.பி.எஸ்-ஸுக்கு கட்சியும் இல்லை செல்வாக்கும் இல்லை. ” - ஷ்யாம்
Credits:
Author - அன்னம் அரசு | Voice :கீர்த்திகா
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.