``ஒருவேளை சோதனையின்போது வரி ஏய்ப்பு விவகாரங்கள் மட்டுமே சிக்கினால் பெரிய பிரச்னைகள் வராது. மாறாக ஊழலுக்கான முகாந்திரமோ, பண மோசடி செய்ததற்கான ஆவணங்களோ சிக்கினால் அது ஜெகத்ரட்சகனுக்கு பெரும் சிக்கலை தரும்” - அறப்போர் ஜெயராமன்
Credits:
Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது