Listen

Description

லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு எதிரான பண மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இதே போன்று, செந்தில் பாலாஜி வழக்கிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-Vikatan News Podcast