எம்.ஜி.ஆர் மாளிகையில் செப்டம்பர் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பாடம் எடுத்திருப்பதுதான் அரசியல் களத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
Credits:
Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது