Listen

Description

ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மீதான அட்டாக்கைத் தீவிரப்படுத்தியிருக்கிறது அ.ம.மு.க தரப்பு. அ.ம.மு.க நிர்வாகிகளை இழுத்துப் பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இரு தரப்புக்குமிடையில் மோதல் வலுப்பதன் பின்னணி என்ன?!

Credits:

Author -Prakash | Voice :Keerthiga | 

Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M