Listen

Description

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர், தமிழ்நாடு சட்டமன்றம் கூடும்போதெல்லாம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் பூதாகரமாக வெடிக்கிறது.

Credits:

Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது