நெல்லை மாவட்டக் கழகச் செயலாளராகப் பல ஆண்டுகளாக தச்சை கணேசராஜாதான் இருந்தார். ஒற்றைத் தலைமை விவகாரத்தின்போது ஓ.பி.எஸ் பக்கம் ஒதுங்கிய அவரிடம் நேரடியாகப் பேசி தன்வசம் ஈர்த்தார் எடப்பாடி.
Credits:
Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது