அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட உள்ளன. செந்தில் பாலாஜி இல்லாமையால் திமுக-வுக்கு ஏற்படும் இழப்புகள் என்னென்ன?!
Credits:
Author -பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா |
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.