"எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்க பா.ஜ.க முயற்சி" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.
Credits:
Author :கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகா
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.