``என்னதான் காங்கிரஸ் மேலிடம், இருவரையும் சமாதானப்படுத்தி பதவி கொடுத்திருந்தாலும், இது தற்காலிகமானதுதான். சித்தராமையா Vs சிவக்குமார் ‘கோல்ட் வார்’ வழக்கம்போல் தொடரும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Credits:
Author - ச.பிரசாந்த் | Voice :கீர்த்திகா
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.