அ.தி.மு.க-வில் இருக்கும் நபர்கள் சாதிச் சங்கங்களில் பங்கு வகிக்கக் கூடாது என்பது ஜெயலலிதா கொண்டுவந்த விதி. ஆனால், மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் முதலியார் சங்கத்தில் பொறுப்பு வகிக்கிறார்
Credits:
Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.