“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அளித்த அரசு, சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறது. குடித்து இறந்தவர்களும் உழைத்து இறந்தவர்களும் ஒன்றா?”
Credits:
Author - ச.அழகுசுப்பையா, துரைராஜ் குணசேகரன் |
Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.