Listen

Description

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோயிருக்கிறது.

Credits:

Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.