2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சீட் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அமித் ஷாவே சென்னைக்கு வந்திருந்தார். எவ்வளவோ பேசிப் பார்த்தும் ஐந்து சீட்டுகளுக்கு மேல் தர மறுத்துவிட்டார் எடப்பாடி.
Credits:
Author -.பொன்குமரகுருபரன் ,மனோஜ் முத்தரசு அன்னம் அரசு | Voice :கீர்த்திகா
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.