Listen

Description

"கன்னடர்கள் எங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு ரூ.100 கொடுக்கிறோம். ஆனால் கன்னடியர்களுக்கு ரூ.13 தான் திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, ​​மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்" - ரந்தீப் சுர்ஜேவாலா

-Vikatan News Podcast