`பிடிஆர் பெயரில் வெளியான ஆடியோ உண்மையல்ல’ என திமுக தரப்பும், ` `Dmk Files' ஊழல் பட்டியலுக்கு ஆதாரமாக ஆடியோ கசிந்திருக்கிறது’ என பா.ஜ.க-வினரும் மல்லுக்கட்டிவருகின்றனர். அரசியல்ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துமா ஆடியோ சர்ச்சை?
Credits:
Author -பிரகாஷ் ரங்கநாதன் | Voice :ராஜேஷ் கண்ணன்
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.