Listen

Description

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது என்றும் அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Credits:

Author -கோபாலகிருஷ்ணன்.வே |

Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.