`டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துவருகிறார். ஆனால், அவருக்கு காங்கிரஸ் தேதி ஒதுக்கவில்லை.
Credits:
Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :ராஜேஷ் கண்ணன்
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.