Listen

Description

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இது நிர்வாகரீதியான முடிவு என்பதால் இதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது.

Credits:

Author - ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது