Listen

Description

``ஒரு தேர்தலில் கூட்டணி வைத்தால் அதைத் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. தொண்டர்களை உற்சாகமடைய வைக்க அன்புமணி பேசினார். அதை ஜெயக்குமார் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றி வருகிறார்.” - பாமக-வினர்

Credits:

Author -அய்யனார்.வி

Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.