வாக்னர் குழுவினர் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதங்கள் இன்றியும் போரிடும் திறன் கொண்டவர்கள். ஈவு, இரக்கமின்றி கொடுக்கப்பட்ட அசைன்மென்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருப்பார்கள்.
Credits:
Author -ந.நீலம் இளமுருகு | Voice :ராஜேஷ் கண்ணன்
Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.