Listen

Description

தலைப்பு: டிஜிட்டல் பரிவர்த்தனை 

கட்டுரை ஆசிரியர்: திரு சேவியர் 

குரல் வடிவம்: திரு ஆபிரகாம் 

ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் 

இன்று நாம் உபயோகிக்கும்ஸ்மார்ட் கார்டு தொடங்கிய காலம் எது? யாரால் தொடங்கப்பட்டது? இந்த தொழில்நுட்பம்மூலம் நமது சேமிப்புக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அதை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பதை இத தகவல் மூலம் கேட்டு தெரிந்துகொள்வோம். .

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம் 

தொடர்புக்கு: 9500143340

இணைந்து வழங்குவோர்:

அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

#digitaltransaction #ATM #informationtechonology #தொழில்நுட்பம்