தலைப்பு: இலக்கை அடைவோம்
கட்டுரை ஆசிரியர்: ஜெயந்தி நடராஜன்
குரல் வடிவம்: ஆபிரகாம்
ஒலி வடிவமைப்பு: வின்ஸ்டன்
நமது இலக்கை அடைவதற்கு நம்மிடம் உள்ள குறைபாடுகள் என்ன? அதை எப்படி நிவர்த்தி செய்து இலக்கை அடைவது?. இந்த வலையொலியில் கேட்டு தெரிந்துகொள்வோம்.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை