தலைப்பு: மாறி காலம்
கட்டுரை ஆசிரியர் : திருமதி ஜெயந்தி வில்லியம்ஸ்
குரல் வடிவம் : திரு சாண்டோ
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்
நமது தமிழகம் 70 சதவீத மழையை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. மழையை மகிழ்ச்சியின் அடையாளமாக கருதுவதற்கு பதில் உயிர் வாங்கும் துன்பமாக மக்கள் நினைக்கும் நிலை உள்ளது வேதனையான ஒன்று.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#மழை #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #தமிழ்நாடு #அரசு #மழைநீர் #இந்தியா #தமிழ் #அலையொலி #மாரிகாலம் #மாரிமழை
#சுகாதாரம்
#rain #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify