Listen

Description

தலைப்பு: மண்ணின் எதிரிகள் 

கட்டுரை ஆசிரியர்: திரு வேல்முருகன் 

குரல் வடிவம்: ஆபிரகாம் 

ஒலி வடிவமைப்பு: வின்ஸ்டன் 

நமது இயற்கை வளத்தையும், மண்வளத்தையும் அழித்துக்கொண்டிருக்கும் எதிரிகள் யார்? அவற்றை தடுக்க நாம் என்ன முயற்சி எடுத்துள்ளோம்?

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம் 

தொடர்புக்கு: 9500143340

இணைந்து வழங்குவோர்:

அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

#agriculture #saveland #manvalam #savewater #valluvar #rain #plastic #oxygen #nature