Listen

Description

தலைப்பு: மதியை மறந்து, மதிப்பெண்களை நோக்கி.

கட்டுரை ஆசிரியர்: அ சந்தோஷ் 

குரல் வடிவம்: A D சாண்டோ 

ஒலி வடிவமைப்பு: வின்ஸ்டன் 

மதிப்பெண்களை நோக்கி செல்லும் மாணவர்களின் மனதில் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் இன்றைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறதா? அதற்க்கு யார் காரணம்? அனுபவமும், அறிவும் சார்ந்த வாழ்வியல் பாடங்களை நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்போம்.

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம் 

தொடர்புக்கு: 9500143340

இணைந்து வழங்குவோர்:

அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை