Listen

Description

தலைப்பு: ஒரு பிடி சோறு!

கட்டுரை ஆசிரியர்: திலகவதி பாலச்சந்தர்.

குரல் வடிவம்: திருமதி அமலி 

ஒலி வடிவமைப்பு: வின்ஸ்டன் 

இன்று நாம் உண்ணும் உணவு, பலபேருக்கு அது இல்லாமல் இருப்பது நாம் அறிந்ததுதான். அப்படிப்பட்ட உணவை நாம் வீணாக்குகின்றோமா? உணவு பஞ்சம் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை நாம் எப்பொழுது உணரப்போகிறோம்?

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம் 

தொடர்புக்கு: 9500143340

இணைந்து வழங்குவோர்:

அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை