Listen

Description

தலைப்பு: பொய் செய்திகள்

கட்டுரை ஆசிரியர்: சுரேஷ் பால் 

குரல் வடிவம்: சாண்டோ

ஒலி வடிவமைப்பு: வின்ஸ்டன் 

அண்மை காலமாக ஏராளமான பொய்ச்செய்திகள், வதந்திகளை பரப்பி மக்களின் மனநிலையை மாற்ற நினைக்கிறது ஒரு குழு. அதில் உண்மை செய்திகள், பொய் செய்திகளென்று எவ்வாறு கண்டுபிடிப்பது? சற்று கேட்டு தெரிந்துகொள்வோம்.

கேள்வி: பொய்ச்செய்திகளை கண்டுபிடிக்க நாம் எந்த வலைதளத்திற்கு சென்று சரிபார்க்கவேண்டும்?

உங்களது சரியான பதிலை, உங்கள் பெயருடன் எங்கள் whatsapp எண்ணிற்கு அனுப்பவும். சரியான பதில் தரும் முதல் மூன்று நபருக்கு சிறந்த பரிசுகள் உண்டு.

அனுப்பவேண்டிய எண் : 9500 143 340

தயாரித்து வழங்குவது:

DBICA ஊடக மையம் 

இணைந்து வழங்குவோர்:

அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை